சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக 48 மணி நேரத்தில் பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்ப தாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக 48 மணி நேரத்தில் பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்ப தாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை வேலூர், திருவண்ணா மலை மாவட்டங்களிலும், புது வையிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.