Mani Mandapam be renovated
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், பாட்டரசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 60-ஆவது நினைவு தினத்தையொட்டி மணிக்கூண்டு அருகே உள்ள கவிஞரின் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது