kallakurichi சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து: பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு! நமது நிருபர் அக்டோபர் 28, 2021 சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடையின் உரிமையாளரான பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.