நெடுஞ்சாலைக்காக

img

நெடுஞ்சாலைக்காக வெட்டப்படும் 20 ஆயிரம் மரங்கள்

கர்நூல் நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக சுமார் 20 ஆயிரம்  மரங்கள் வெட்டப்படவுள்ளன. சென்னையை அடுத்த தட்சூர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் இடையே 126.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.