udumalai அமராவதி அணை நீர் மட்டம் உயர்வு நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2019 அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.