கோயிலின் தென்மேற்கு பகுதியில் திருச்சுற்று மாளிகையின் சுவரில் மராத்திமொழியின் தேவநாகரி என்ற எழுத்துக்களை கொண்டு, திருப்பணிகள் தொடர்பான கல்வெட்டுகளை பொறித்து வைத்துள்ளனர்.