திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் உள்ள இருளிப்பட்டில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான தேஜோ தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 159-தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.