தேசிய சீனியர் தடகளம்

img

தேசிய சீனியர் தடகளம்: உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்!

தேசிய தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேசினா தங்கப்பதக்கம் வென்றார்.