துரோகம் இழைக்கும்

img

தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் பாஜக-அதிமுக இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் வடக்கு தொகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல் தலைமையில் அம்பத்தூர் முருகன் கோயில் அருகே நடைபெற்றது.