gujarat குஜராத்: பிரபல தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து – 2 பேர் பலி நமது நிருபர் டிசம்பர் 16, 2021 குஜராத்தில் பிரபல தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.