திருவண்ணாமலை மக்கள்

img

தொற்றுநோய் பயத்தில் திருவண்ணாமலை மக்கள்

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ மனை எதிரே உள்ள சமுத்திரம் காலனி பகுதி யில், கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் அமைக்கப்படாததால், தெருக்கள் அனைத்தி லும் கழிவு நீர் வழிந்தோடி தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது