trichy தினக் கூலி உயர்வை உடனே அமல்படுத்துக! துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நமது நிருபர் அக்டோபர் 15, 2019 துப்புரவு தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ 360லிருந்து ரூ500ஆக உயர்த்தி கடந்த 1.4.19 அன்று மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார்.