dindigul ஆட்டை காப்பாற்றச் சென்று கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி நமது நிருபர் ஏப்ரல் 28, 2019 வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் ஆட்டை காப்பாற்றுவதற்காக சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி இறந்தார்.