தலைமைத்

img

பிரதமர் மோடி வரலாற்றுத் திரைப்படத்துக்கு தடை தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதமர் நரேந்திரமோடி தொடர்பான வரலாற்றுத் திரைப்படத்தை, தேர்தல் முடியும்வரை திரையிடக்கூடாது என்றும் இப்படம் தொடர்பாக மின்னணு ஊடகங்களிலும் எதுவும் காட்டப்படக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.