தலைச்சுமை பணியாளர்கள்

img

வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி சதுரகிரியில் சிஐடியு தலைச்சுமை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சதுரகிரி மலையில் சதுரகிரி வட்டாரசுமைப் பணிதூக்கும் தொழிலாளர்கள் (சிஐடியு) சங்கம் சார்பில் ஆா்ப்பாட்டம்நடைபெற்றது.