somalia சோமாலியா: தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் பலி நமது நிருபர் பிப்ரவரி 19, 2022 சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர்.