கர்நாடகாவில் நடைபெறும் படு கேவலமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார் பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தி ருப்பதன் மூலம் உச்சத்தை எட்டியிருக்கிறது.