260 years ago in Tharangambadi
260 years ago in Tharangambadi
நாகை மாவட்டம்,தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு முகாம் தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமையில் செவ்வாய்யன்று நடைப்பெற்றது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி உலகப் புகழ் பெற்ற வர லாற்று சின்னங்களுக்கு பஞ்சமில்லாத பழமையான நகரம். 1620லிருந்து டேனிஷ்காரர்கள் ஆண்ட இந்தியாவின் ஒரே நகரம் என்ற வரலாற்று சிறப்பு இந்நகருக்கு உண்டு.