covid-19 அதிர்ச்சியில் உறைந்த தமிழகம் நமது நிருபர் ஏப்ரல் 13, 2020 தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறினார். அவர் அளித்த பேட்டி:
tamizhar தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர் குணமடைந்தார் நமது நிருபர் மார்ச் 12, 2020 அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்