தனியார் வங்கி

img

அரசு வங்கிகளும், தனியார் வங்கிகளும் - சி.பி.கிருஷ்ணன்

1969 ஜூலை 19ஆம் தேதி 14 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டு இன்றோடு 51 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசாங்கம் மிகவும் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.