தீர்வுகாண்பாரா அமெ.ஜனாதிபதி?
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரண மாக கேன் தண்ணீர் விலையை உயர்த்த தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழகம் உள்பட 6 மாநில ங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை வனக்கோட்டத்தில் காட்டுத்தீமற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக காட்டு யானைகள் பழங்குடியின கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்துவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.