coimbatore உயர் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நமது நிருபர் ஜூலை 7, 2019 கோவை காவலர் பயிற்சி பள்ளியில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.