ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தான் தங்கி இருக்கும் முகாமில், சகவீரர்கள் 3 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.