கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே ஏஎஃப்ஆர் வசதியை ஏற்படுத்தும் முடிவினை உடனடியாகக் கைவிடக் வேண்டும் என்று இந்திய அணுசக்தி கழகத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மண்ணுக்கு அடியில் மிக ஆழமாக நிரந்தரமாக சேமித்து வைக்கும் மையம் (Deep Geological Repository) அமைப்பதற்கான இடத்தை இந்திய அரசு இன்னும் கண்டறியவில்லை.