Karur Primary Education Officer
Karur Primary Education Officer
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவேட்பாளர் ராமலிங்கம் மற்றும் அதிமுக வேட்பாளர் ஆசைமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் பாஜக -அதிமுக அரசைஅனைத்து தரப்பு மக்களும் தூக்கி எறிய வேண்டும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார்.
சென்னையில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந் திரா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் புதனன்று (ஏப். 3) நடைபெற்றது.