கருவுற்ற மகளிருக்கு பணி நியமனங்களை மறுக்கிற விதியை இந்தியன் வங்கி நீக்கம் செய்துள்ளது. இது தனது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கருவுற்ற மகளிருக்கு பணி நியமனங்களை மறுக்கிற விதியை இந்தியன் வங்கி நீக்கம் செய்துள்ளது. இது தனது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை வைகையால் உயிரூட்டப்பட்ட நகரம் மட்டுமல்ல, வரலாற்றால் உரமூட்டப்பட்ட நகரமும் கூட என மதுரை மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் சு. வெங்கடேசன் பேசினார்.
செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு -புத்தூர்; ஈரோடு -பழனி ;சென்னை- மகாபலிபுரம்....
அஞ்சலக கணக்கர் தேர்வில், தேர்வு எழுதும் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துலக சிறந்த படைப்பாக “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவல் தேர்வு செய்யப்பட்டது குறித்தும், குரூப் -1 தேர்வில் “வேள்பாரி” நாவல் பற்றிய கேள்வி இடம் பெற்றிருந்தது குறித்தும் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் “சமூகத்துக்கு பெரிதும் தேவை பதில்களை விட மிகச்சரியான கேள்விகளே" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்துலக சிறந்த படைப்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய வீரயுகநாயகன் வேள்பாரி நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சு. வெங்கடேசன் எம்.பி.எதிர்ப்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:-தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியைத் தீர்மானித்த முக்கியத் திருப்புமுனைகளில் ஒருவர் இயக்குநர், கதை-உரையாடல் எழுத்தாளர், பிற்காலத்தில் நடிகராகவும் இயங்கிய மகேந்திரன்.