சுகாதாரத்திற்கான

img

கல்வி, சுகாதாரத்திற்கான செலவு 4 சதவிகிதத்தைத் தாண்டவில்லை ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் இந்தியா!

கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி, நாட்டை முன்னேற்றி இருப்பதாக பாஜக கூறி வரு கிறது. குறிப்பாக, பணமதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி-யால் நாட்டின் வரு வாய் பலமடங்கு அதிகரித்து இருப்பதாகவும், பொருளாதாரம் வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறது.