assistance to minority people
assistance to minority people
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் ஆய்வு மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த 150 சிறுபான்மை மக்கள், சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் சா.ராமசாமி முன்னிலையில் மாவட்ட சிறுபான்மை மக்கள் நல துணை ஆட்சியர் ஜெய ராஜிடம் கோரிக்கை விண்ணப்பத் தினை அளித்தனர்.