சிபிஎம் பேரவைக் கூட்டம்

img

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் பேரவைக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக்குழு மற்றும் ஒன்றியக் குழுக்கள் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பரிசீலனை முடிவுகள் குறித்த விளக்கப் பேரவைக் கூட்டம் திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது.