tamilnadu

img

சிபிஎம் பேரவைக் கூட்டம் 

 குடவாசல், ஜூலை 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட் டம் குடவாசல் ஒன்றிய அலுவலகத்தில் கட்சி பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தெற்கு பகுதி ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சி எடுத்த முடிவு கள், தற்கால அரசியல் சூழ்நிலையை விளக்கி உரை யாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக் கோரியா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.ராமதாஸ், துரைமணி, எஸ்.ஆனந்த் மற்றும் கிளைச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.