சிபி ராதாகிருஷ்ணன்

img

நேரத்தில் வாக்களித்தால் உண்மை தெரிந்துவிடும் என பயப்படும் ஒரு வேட்பாளர்...!

கோவை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது பிரச்சாரத்தின் போது தான் கோவையை சேர்ந்தவன் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம் என பிரச்சாரம் செய்தார்..