சின்னம் தவிர்க்க இயலாதது

img

இந்தச் சின்னம் தவிர்க்க இயலாதது - ப.முருகன்

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே கம்யூனிஸ்ட்டுகள் அதை இடதுசாரிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக செயல்படுவது என்ற அடிப்படையிலேயே 1934ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் தலைமையில்தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது.