சிதைபடும் சுகாதாரம்

img

தேசிய மருத்துவ ஆணையமும் சிதைபடும் சுகாதாரமும் - டாக்டர் எஸ்.காசி

தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதனால் 1956 முதல், தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வந்த இந்திய மருத்துவக் கவுன்சில் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டுவிட்டது.