volleyball பி.வி சிந்து சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியின் அரையிறுதியில் தோல்வி நமது நிருபர் ஏப்ரல் 13, 2019 இன்று நடந்த சிங்கப்பூர் ஓபன் இறகுப்பந்து போட்டியின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.