சாலையோரம் குவியல்

img

சாலையோரம் குவியல் குவியலாய் வீசப்பட்ட அரசு மருத்துவமனையின் மருந்து, மாத்திரைகள்

மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் சாலை யோரம் கொட்டிக்கிடக்கும் அரசு மருத்துவமனையின் மருந்து, மாத்தி ரைகளால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளனர்.