சங்கம் அமைப்பு

img

கோவையில் யுனைட் ஐடி எம்ப்ளாயீஸ் சங்கம் அமைப்பு!

கோவையில் யுனைட் (UNITE) ஐடி எம்ப்ளாயீஸ் சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யுனைட் மாநில பொதுச் செயலாளர் அழகு நம்பி வெல்கின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.