கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

img

ஆற்றுப்பாசன திட்டத்தில் அதிமுக அரசு துரோகம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நம்பியாறு, தாமிரபரணி, கருமேனியாறு ஆற்றுப்பாசன திட்டத்தை கிடப்பில் போட்டது  அதிமுக அரசு தான் என்று தமிழக காங்கி ரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

img

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் தோல்வி அடைந்து உள்ளது. தூத்துக்குடியில் 3 மாதங்களில் 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.