africa லைபீரியா: கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் பலி நமது நிருபர் ஜனவரி 21, 2022 லைபீரியா தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.