salem குடிநீரில் கழிவு நீர் கலப்பு பொதுமக்கள் சாலை மறியல் நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2019 குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் வியாழனன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.