அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, மற்றும் திருத்தணி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது.