india ராஜீவ் ஹாக்கி ஆடவில்லைதான்... மோடி மட்டும் கிரிக்கெட் ஆடினாரா? ஸ்டேடியத்திற்கு எதற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்? நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2021 ஒன்றிய பாஜக அரசு ராஜீவ்காந்தியின் பெயரை முற்றிலுமாகநீக்குவதன் மூலம் வெறுப்பு அரசியல் செய்கிறது....