athletics இரண்டு மணிநேரத்தில் 42.2 கி.மீ ஓடிய கென்யா வீரர் நமது நிருபர் அக்டோபர் 12, 2019 கென்யாவின் தடகள வீரர் கிப்கோஜ் இரண்டு மணி நேரத்திற்குள் 42.2 கி.மீ மராத்தான் ஒடி சாதனை படைத்துள்ளார்.