கிடக்கும்

img

உரிய பராமரிப்பின்றி கிடக்கும் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்

நாகை மாவட்டத்தின் எல்லையான கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.

img

5 மாதமாகியும் புயல் நிவாரணம் வழங்கவில்லை முடங்கிக் கிடக்கும் கயிறு உற்பத்தி தொழில்கள்

-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கயிறு உற்பத்தி தொழிற்சாலைகள் கஜா புயலின் தாக்குதலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு 5 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன.

img

மழைநீர் கால்வாயில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

அம்பத்தூர் மருத்துவமனை சாலையில் உள்ள திறந்த நிலை கால்வாயில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் நீரோட்டம் தடைபட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.அம்பத்தூர் சிடிஎச் சாலை (சென்னை, திருவள்ளூர்நெடுஞ்சாலை), கிருஷ்ணாபுரம், சோழபுரம் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன

img

வறண்டு கிடக்கும் கொரட்டூர் ஏரி - ஆழப்படுத்தி தூர்வாரப்படுமா?

தமிழகத்தின் தலைநகரான சென்னை கொரட்டூரில் 850 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது கொரட்டூர் ஏரி. தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்றாகும்.

img

10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் கோப்புகள் அதிமுக அரசின் மெத்தனத்திற்கு ஓய்வூதியர்கள் மாநாடு கண்டனம்

10 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் ஓய்வூதியர்களின் கோப்புகளை சரி செய்யாததால் பல ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களுக்கு முறையாக பென்சன் கிடைக்காத அவல நிலைக்கு ஆளும் அதிமுகஅரசு தள்ளியுள்ளது என்று தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

;