காஷ்மீர் உடைப்பு சர்வாதிகாரமானது

img

காஷ்மீர் உடைப்பு சர்வாதிகாரமானது சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

ஆயுத உற்பத்தியை தனியாருக்கு திறந்துவிடும் பிரதமர் மோடியின் செயல்தான் தேசத் துரோகமானது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  சாடினார்.