காலிப்பணியிடங்கள்

img

காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிடுக... தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

தற்போது 823 பணியிடங்கள் காலியாக உள்ளன. துவக்கநிலை தொழில்நுட்ப பணியிடங்கள் மட்டும் 451 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த நான்கு வருடகாலமாக இப்பணியிடங்களை நிரப்ப எந்த ஒரு நடவடிக்கையும்  தமிழக அரசு மேற்கொள்ளவில்லை...