காந்தி நகர்

img

ரூ.11 கோடியிலிருந்து ரூ.38 கோடி ஆனது அமித்ஷா சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகரிப்பு

பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், தனது சொத்து விவரங் களை அவர் தாக்கல் செய்துள்ளார்.