காங்கிரஸ்

img

கல்யாண் சிங்கிற்கு அஞ்சலி; காங்கிரஸ், சமாஜ்வாதி புறக்கணிப்பு.... பாஜக தலைவர்கள் நேரில் அழைப்பு விடுத்தும் செல்லவில்லை...

1992-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச முதல்வராக கல்யாண் சிங் இருந்தபோதுதான் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.....

img

கொரோனாவில் அம்பலப்பட்டுப் போன ‘குஜராத் மாடல்’ ஆட்சி.... ‘மோடியின் 7 ஆண்டுகள்’ குறித்து காங்கிரஸ், என்சிபி கட்சிகள் விமர்சனம்.....

ஆற்றில் உடல்கள் வீசப்படுவது போன்ற சம்பவங்கள், சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளன......

img

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு திருப்பி விடப்படும் தடுப்பூசி..... காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம்... மத்திய அரசு மீது 4 மாநில அமைச்சர்கள் குற்றச்சாட்டு....

கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும், மறுபுறம் மத்திய பாஜக அரசின் பாரபட்சமான அரசியலை....

img

இடதுசாரிக்கட்சிகள் - காங்கிரஸ் இணைந்த ஐக்கிய முன்னணி ஓர் உண்மையான மாற்று...

பேரணியை சீர்குலைத்திட திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் பல்வேறுவிதங்களில் முயன்றபோதிலும் அவை அனைத்தையும் முறியடித்து, பேரணி மாபெரும் வெற்றி பெற்றது. ....