states

img

“இது நாட்டுக்காக மக்கள் போட்டியிடும் தேர்தல்”

“இது நாட்டுக்காக மக்கள் போட்டியிடும் தேர்தல்”

நிலம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் எம்.சுவராஜ் திங்களன்று நிலம்பூர் தாலுகா அலுவலகத்தில்  தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். உடன் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் மற்றும் எல்டிஎப் நிர்வாகிகள் உடனிருந்தனர்.