chennai ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும்... முதலமைச்சர் எச்சரிக்கை.... நமது நிருபர் மே 16, 2021 மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமை யாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது....