பள்ளிக்கல்வி மூன்று பரிணாமங்களைக் கொண்டது. முதலாவது சேர்க்கை, இரண்டாவது இடைநிற்றல் இல்லாமல் தக்க வைத்துக் கொள்வது, மூன்றாவது தேர்ச்சி பெற வைப்பது.....

இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு அது குறித்து மக்களின் கருத்தறிய ஜுன் கடைசி வரை அவகாசம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.